அகில
இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று மதுரை கோட்ட மாநாடு
26.06.2013 அன்று மதுரை தல்லாகுளம் தலைமை அஞ்சலகத்தில் சிறப்பாக
நடைபெற்றது. கோட்டச் சங்கத் தலைவர் தோழர் R.தமிழ்செல்வன் அவர்கள்
தலைமை தாங்கி நடத்தி கொடுக்க முன்னாள் மாநிலச் செயலர் தோழர்
.S.சுந்தரமூர்த்தி அவர்கள்கலந்து கொண்ட மாநாட்டில் கீழ் கண்ட தோழர்கள் ஒருமனதாக நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கபட்டனர் .
தலைவர் :தோழர்.R.தமிழ்ச்செல்வன்
செயலாளர் :தோழர்.R .முருகேசன்
நிதிச் செயலாளர் :தோழர். K.நாராயணன்
புதிய நிர்வாகிகளின் பணி சிறக்க
பொள்ளாச்சி கோட்டச் சங்கத்தின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !
No comments:
Post a Comment