Saturday, 29 June 2013

அண்ணா சாலை கிளை மாநாடு :-


அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் அஞ்சல் மூன்று அண்ணா சாலை கிளையின்  மாநாடு  26.06.2013  அன்று  அண்ணா சாலை தலைமை  அஞ்சலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.  தோழர்K.K.லோகய்யா  அவர்கள தலைமை தாங்கி நடத்தி கொடுக்க நம்முடைய முன்னாள்   பொதுசெயலாளர் தோழர் K.V.ஸ்ரீதரன்  அவர்கள்  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள  தோழர் J . ஸ்ரீ வெங்கடேஷ்  மாநில தலைவர், ,தோழர் J.ராமமூர்த்தி ,மாநில செயலாளர் ,தோழர் A.வீரமணி மாநில நிதிச் செயலாளர் ,தோழர் .S .K .ஜேக்கப் ராஜ்  மாநில உதவி செயலாளர் உள்ளிட்ட பல நிர்வாகிகள்   கலந்து கொண்டனர். 

நிர்வாகிகள் தேர்வில் கீழ் கண்ட தோழர்கள் நடப்பு ஈராண்டிற்கான   நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கபட்டனர் .


தலைவர்                       :தோழர்.E.K. தாமஸ் 


செயலாளர்                   :தோழர்.S.வெங்கடேசன் 

நிதிச் செயலாளர்        :தோழர்.ஜெயவேலு

புதிய நிர்வாகிகளின்  பணி  சிறக்க  
  பொள்ளாச்சி கோட்டச் சங்கத்தின்  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் !

No comments:

Post a Comment