Monday, 13 April 2015

வருந்துகின்றோம் !!!

                              கண்ணீர் அஞ்சலி!!

நமது NFPE சங்கத்தின் தீரம் மிக்க தலைவரும் , NFPE P3 உடுமலை கிளையின் முன்னால் தலைவரும், அனைவராலும் " சி . எஸ் " என்று அன்போடு அழைக்கப்பட்ட தோழர் சி. சுப்ரமணியம் அவர்கள், இன்று (13.4.15) அதிகாலையில் உடுமலைபேட்டை காந்தினகரிலுள்ள தனது இல்லத்தில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கின்றோம். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு நமது இரங்கலை தெரிவித்து கொள்கின்றோம்!!!!



இப்படிக்கு,
NFPE P3, P4 & GDS ,
பொள்ளாச்சி & கோட்டம் 

No comments:

Post a Comment