Saturday, 20 July 2013

பார்வையற்ற பட்டதாரிகளுக்கு இலவச கணினி பட்டய பயிற்சி

பார்வையற்ற பட்டதாரிகளுக்கு ஓராண்டு இலவச கணினி பட்டய பயிற்சியை தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தச் சங்கம் வெளியிட்ட செய்தி: இப்பயிற்சி தண்டையார்பேட்டை ரெட்டைக்குழி தெருவில் அமைந்துள்ள சங்க வளாகத்தில் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் 2014 செப்டம்பர் 30-ஆம் தேதி வரை வழங்கப்படும்.
விருப்பமுள்ளவர்கள் ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 044 - 25956677, 9444549865, 8925767989 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
(Source:dinamani.com)

No comments:

Post a Comment